Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Thirukalukundram.in

Thirukalukundram.in




Perumaal Temple in Tamil nadu



திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இது பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை சோழநாட்டு திருப்பதிகள் 40, தொண்டைநாட்டு திருப்பதிகள் 22, நடுநாட்டு திருப்பதிகள் 2, பாண்டியநாட்டுத் திருப்பதிகள் 18, மலைநாட்டுத் திருப்பதிகள் 13, வடநாட்டு திருப்பதிகள் 11, நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் 2 ஆகும்.



Kancheepuram District Perumaal Temple



வ.எண் காஞ்சிபுரம் மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
2 அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
3 அருள்மிகு ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருக்கோயில் தூப்புல் காஞ்சிபுரம்
4 அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
5 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருநீரகம் காஞ்சிபுரம்
6 அருள்மிகு ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் திருப்பாடகம் காஞ்சிபுரம்
7 அருள்மிகு ஸ்ரீ நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் காஞ்சிபுரம்
8 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருஊரகம் காஞ்சிபுரம்
9 அருள்மிகு ஸ்ரீ சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் திருவெக்கா காஞ்சிபுரம்
10 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருகாரகம் காஞ்சிபுரம்
11 அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் திருக்கார்வானம் காஞ்சிபுரம்
12 அருள்மிகு ஸ்ரீ கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் காஞ்சிபுரம்
13 அருள்மிகு ஸ்ரீ பவளவண்ணபெருமாள் திருக்கோயில் திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
14 அருள்மிகு ஸ்ரீ பரமபதநாதர் திருக்கோயில் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
15 அருள்மிகு ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி காஞ்சிபுரம்
15 அருள்மிகு ஸ்ரீ அத்திவரதர் பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம்

Chengalpattu District Perumaal Temple



வ.எண் செங்கல்பட்டு மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை செங்கல்பட்டு
2 அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை செங்கல்பட்டு
3 அருள்மிகு ஸ்ரீ ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் செங்கல்பட்டு
4 அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்,திருக்கழுக்குன்றம் சாலை நென்மேலி செங்கல்பட்டு
5 அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் புலிக்குன்றம் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
6 அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில்திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
7 அருள்மிகு ஸ்ரீ பெருமாள் திருக்கோயில் வீராபுரம் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
8 அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பொன்விளைந்த களத்தூர் செங்கல்பட்டு
9 அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோயில் பொன்விளைந்த களத்தூர் செங்கல்பட்டு
10 அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் வல்லிபுரம் செங்கல்பட்டு
11 அருள்மிகு ஸ்ரீ வேத நாராயண பெருமாள் திருக்கோயில் ஆனுர் செங்கல்பட்டு
12 அருள்மிகு ஸ்ரீ பாடலாதிரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் சிங்கப்பெருமாள் கோவில் செங்கல்பட்டு
13 அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் புலிப்பாக்கம் செங்கல்பட்டு
14 அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அஞ்சூர் செங்கல்பட்டு
15 அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருமுக்கூடல் செங்கல்பட்டு
16 அருள்மிகு ஸ்ரீ தேசிகர் பெருமாள் திருக்கோயில் jck Nagar செங்கல்பட்டு
17 அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருமலை வையாவூர் செங்கல்பட்டு
18 அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பழைய சீவரம் செங்கல்பட்டு
19 அருள்மிகு ஸ்ரீ மலைமண்டல பெருமாள் திருக்கோயில் சதுரங்கப்பட்டினம் செங்கல்பட்டு
20 அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயில் பெரும்பேடு , திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு

Thiruchi District Perumaal Temple



வ.எண் திருச்சி மாவட்ட பெருமாள் திருக்கோயில்
01 அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம் திருச்சி
02 அருள்மிகு ஸ்ரீ அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர், திருச்சி
03 அருள்மிகு ஸ்ரீ உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில், திருச்சி
04 அருள்மிகு ஸ்ரீ புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறை, திருச்சி
05 அருள்மிகு ஸ்ரீ சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில், திருச்சி

Thanjavur District Perumaal Temple



வ.எண் தஞ்சாவூர் மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி, தஞ்சாவூர்
2 அருள்மிகு ஸ்ரீ ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர், தஞ்சாவூர்
3 அருள்மிகு ஸ்ரீ வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர், தஞ்சாவூர்
4 அருள்மிகு ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம், தஞ்சாவூர்
5 அருள்மிகு ஸ்ரீ வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சாவூர்
6 அருள்மிகு ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர், தஞ்சாவூர்
7 அருள்மிகு ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம், தஞ்சாவூர்
8 அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்
9 அருள்மிகு ஸ்ரீ திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில், தஞ்சாவூர்
10 அருள்மிகு ஸ்ரீ சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறை, தஞ்சாவூர்
11 அருள்மிகு ஸ்ரீ நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர், தஞ்சாவூர்
12 அருள்மிகு ஸ்ரீ ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில், தஞ்சாவூர்
13 அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்

Nagapatinam District Perumaal Temple



வ.எண் நாகப்பட்டினம் மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர் நாகப்பட்டினம்
2 அருள்மிகு ஸ்ரீ கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர், திருவாரூர்
3 அருள்மிகு ஸ்ரீ நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடு நாகப்பட்டினம்
4 அருள்மிகு ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர் நாகப்பட்டினம்
5 அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடி நாகப்பட்டினம்
6 அருள்மிகு ஸ்ரீ திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழி நாகப்பட்டினம்
7 அருள்மிகு ஸ்ரீ குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் நாகப்பட்டினம்
8 அருள்மிகு ஸ்ரீ புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம்
9 அருள்மிகு ஸ்ரீ பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில் நாகப்பட்டினம்
10 அருள்மிகு ஸ்ரீ பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில், நாகப்பட்டினம்
11 அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம், நாகப்பட்டினம்
12 அருள்மிகு ஸ்ரீ அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலி, நாகப்பட்டினம்
13 அருள்மிகு ஸ்ரீ வேதராஜன் திருக்கோயில் திருநகரி, நாகப்பட்டினம்
14 அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகை, நாகப்பட்டினம்
15 அருள்மிகு ஸ்ரீ செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம், நாகப்பட்டினம்
16 அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம், நாகப்பட்டினம்
17 அருள்மிகு ஸ்ரீ அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம், நாகப்பட்டினம்
18 அருள்மிகு ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளி, நாகப்பட்டினம்

Tuthukudi District Perumaal Temple



வ.எண் தூத்துக்குடி மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
2 அருள்மிகு ஸ்ரீ விஜயாஸனர் திருக்கோயில் நத்தம் தூத்துக்குடி
3 அருள்மிகு ஸ்ரீ பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி தூத்துக்குடி
4 அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி
4 அருள்மிகு ஸ்ரீ அரவிந்தலோசனர் திருக்கோயில் தொலைவிலிமங்கலம்தூத்துக்குடி
5 அருள்மிகு ஸ்ரீ வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் தூத்துக்குடி
6 அருள்மிகு ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் தூத்துக்குடி
7 அருள்மிகு ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை தூத்துக்குடி
8 அருள்மிகு ஸ்ரீ ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி

Thirunelveli District Perumaal Temple



வ.எண் திருநெல்வேலி மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி திருநெல்வேலி
2 அருள்மிகு ஸ்ரீ தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி திருநெல்வேலி

Madurai District Perumaal Temple



வ.எண் மதுரை மாவட்ட பெருமாள் திருக்கோயில்
1 அருள்மிகு ஸ்ரீ கூடலழகர் திருக்கோயில் மதுரை மதுரை
2 அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்மதுரை
3 அருள்மிகு ஸ்ரீ காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் மதுரை